திருமணம் முடிஞ்சதும் ஹ னிமூன் போகல..!! ஆஸ்பத்திரிக்கு போனோம் புற்று நோய் தா க்கிய ம னைவியை நேசிக்கும் ஒரு காவ்ய காதலன்..!!

தி ருமணம் முடிந்த கையோடு ஹ னிமூ னுக்கு செல்லும் தம்பதிகள் ப லரை பார்த்திருப்போம். ஆனால் தான் கா தலித்து மண ந்த ஆசை ம னைவிக்கு தி ருமணம் முடிந்ததுமே புற் றுநோ ய் தாக்க, அவரை அ ள்ளி அணைத்து கவ னித்து பாச த்தால் தி க்கு முக்காட வைக்கிறார் ஒரு கா தல் கணவர். கேரளத் தைச் சேர்ந்த சச்சினும்_பவ்யாவும் ஒரே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவருக்கும் முதலில் நட்பு உருவானது. காலப் போக்கில் அது கா தலாக மாறியது. இவர்களின் கா தலுக்கு பவ்யா வீ ட்டில் க டும் எ திர் ப்பு கிள ம்ப, அதனால் பிர ச் னை வெ டித்தது. கடைசியில் வீட்டு எ திர் ப்பை யெல்லாம் மீ றி இருவரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தி ருமணம் செய்து கொண்டனர். பவ்யாவுக்கு சில மாதங்களாகவே முதுகில் வலி இருந்து கொண்டே இருந்துள்ளது.

ஆனால் அவர் அதை பொருட்படுத்தவே இல்லை. தி ருமணம் முடிந்ததும் சச்சின் தான் எதுக்கும் ஆஸ் பத்திரியில் போய் காட்டி வருவோமே என அழை த்துச் சென்றார்.அப்போது தான் பவ்யாவுக்கு முது குத்தண்டில் புற் றுநோ ய் இருப்பது தெரிய வந்தது. ஆசையாய் கா தலித்து மணந்த பவ்யாவுக்கு புற் றுநோ யின் தா க்கத் தால் உ டல் எடை குறைந்து, மு டி உதிர்ந்து பொழிவு இழந்தார்.

 

ஆனால் அதையெல்லாம் சச்சின் சட்டை செய்யவே இல்லை. கா ரணம் அவர் பவ்யாவிடம் வி ரும் பியது மனதைத் தான். அவர் உ டலை இல்லை என்கிறார் உருக்கமாக. தி ருமண த்துக்கு பின்னர் அரசு வேலைக்கு செல்லும் லட்சியத்தோடு தனது உ யர் ப டிப் பைத் தொடர்ந்து வந்த சச்சின், பவ்யாவுக்காக தனது கல்வி, அரசுவேலை கனவை தூக்கி எறிந்துள்ளார்.

அதுக்கு பதிலாக ஹி மோ தெரபி சிகி ட்சை க்கு ம னைவி பவ்யாவை அழைத்துச் செல்வதிலும், அவருக்கு பணி விடை செய்வதிலும் கவனம் செலுத்துகிறார். ஆதர்ச இந்த தம்பதிகள் கா தலுக்கும் சேர்த்தே இலக் கணம் வகுத்து உள்ளனர் என்றால் அது மிகையாகாது.

Comments are closed.