ஈ ழத்து பெண் லொஸ்லியாவின் தந்தை தி டீ ர் ம ர ணம்..!! பேர திர்ச் சியில் உ றைந்த இலங்கையர்கள்..!! க தறும் ரசிகர்கள்..!!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா. இல ங் கையைச் சேர்ந்த ஈ ழ த்து தமிழச்சியான இவர் சினிமாவில் நாய கியாக வேண்டும் என்ற ஆசை யுடனேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரின் ஆசைப் படியே தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோ டியாக பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி, நடிகர் ஆரிக்கு ஜோ டியாக பெய ரிடாத படத்தில் நடிக்கிறார். பிர பல இய க்குனரும், நடிகருமான சேரன் லாஸ்லியாவின் தந்தை ம ர ண செய்தி தன்னை உலு க்குவ தாக வேதனை யுடன் கூறியுள்ளார். பிக்பாஸ் பிர பலம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உ யி ரி ழ ந் த நிலையில், லாஸ்லியாவுக்கு ப லரும் தங்கள் ஆ றுத ல்களை தெரி வித்து வருகின்றனர். அந்த வகையில், பி ரபல இயக்குனரும், நடிகருமான சேர்ன் இந்த செய்தியை கே ட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், லாஸ்லியா..
தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உ லுக்கு கிறது. எப்படித்தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத து யரில் துடி க்கும் உனக்கும் குடும் பத்துக்கும் எப்படி ஆறு தல் சொல்வதென தெரியவில்லை. ஆ ழ்ந்த அனு தாபங்கள் என்று குறிப்பி ட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா இருந்த போது அவரை தன் மகள் போன்று நினைத்து பாசத்தை காட்டினார், வெளியில் வந்த பின்பும் இருவரும் அப்பா, மகள் போன்றே இருப்பதாக கூறி வந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
Comments are closed.