அச்சு அசல் நடிகர் தனுஷ் போலவே இருக்கும் நபர்..!! புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் உருவ தோற்றத்திற்காக மிகவும் வி மர் சன ம் செய்யப்பட்ட நடிகர்களில் ஒருவர் தனுஷ். ஆரம்ப கால கட் டத்தி ல் இவரை வெ றுத் தாலும் அதன்பின் தனது க டி ன உழை ப்பால் தனக்கெடன்று தனி ரசிகர்கள் கூட் டத்தை சேர் த்தவர் தான் தனுஷ் . தற்போது தமிழ் திரையுலகில் இருந்து தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகவும், தேசிய விருது பெற்ற நடிகர்களில் மிகவும் முக்கி யமான ஒருவரா கவும் ரசிகர்களால் கொண் டாடப் பட்டு வருகிறார். நடிகர், நடிகைகள் போலவே மேக்கப் போட்டுகொண்டு சிலர் போ லி யா க புகைப்படத்தை வெளியிடுவார்கள்.

ஆனால் சிலர் மட்டும் தான் நடிகர், நடிகைகளை அப்படியே உரித்து வைத் திருப்பா ர்கள். அந்த வகையில் நடிகர் தனுஷை அப்படியே அச்சு அசல் உ ரித்த வைத்திருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வகையில் தனுஷை போலவே இருகுறாக்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சணம் நடதுகொண்டு இருகிறது.  இதோ அந்த புகைப்படம்..

Comments are closed.