நடிகர் தனுஷின் ம னைவி ஐஸ்வர்யாவா இது..!! ஆ ள் அடை யாளம் தெரியாமல் மாறிப்போன அன்ஸீன் புகைப்படங்கள்..!!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் ஜகமே தந்திரம் படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிக்கு யாத்ரா ராஜா, லிங்கா ராஜா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

திருமணத்திற்கு பின் கூட திரையுலகில் இயக்குனராக பயணம் செய்து வருகிறார் ஐஸ்வர்யா தனுஷ். ஆம் தனுஷை திருமணம் செய்த பிறகு இவர் இயக்கத்தில் ‘வை ராஜா வை’ மற்றும் ‘3’ என இரண்டு திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பிரபல நாளிதழ் பக்கத்திற்கு போட்டோஷூட் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். அந்த புகைப்படங்கள் தற்போது அன்ஸீன் ஆப், ஐஸ்வர்யா தனுஷ் என குறிப்பிட்டு வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..

Comments are closed.