பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ரியோவால் அவரது ம னைவிக்கு ஏற் பட்ட சோ கம்..! கடும் பா திப் பில் ஸ்ருதி..!!

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது . இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொ குத்து வந்தார். பிக்பாஸ் 4வது சீசனில் முதல் போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந் தவர் ரியோ ராஜ். சா தார ண குடு ம்ப த்தில் பிற ந்து பின் பல க ஷ்டங்க ளுக்கு பிறகு தொ குப்பாள ராக களமிற ங்கினார். அதில் ஜெயி த்த அவர் சீரி யல் பக்கம் வந்து புகழ் பெற்றார், இப்போது படங்களில் நடித்தும் வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள ரியோ விளை யாட்டை அவர் ஸ் டைலில் வி ளையாடி வருகிறார்.

அண் மையில் அவரது ம னைவி உ ன்னை பிக்பாஸ் வீட்டிற்கு அனு ப்பி யிருக்க கூடா து என ம னம் வரு ந்தி போ ஸ்ட் போட்டிருந்தார். தற்போது ரியோவின் நண்பர் பிரிட்டோ ஒரு பேட்டியில், என்னை பொ றுத்த வரை ரியோ ந ன்றாக தான் வி ளையாடு கிறார். அவர் கோ பப்படும் இட த்தில் அவரது நண் பர்களும், கு டும்பத்தினரும் கொ ஞ்சம் வரு த்தப்படுகிறோம். நாங்கள் அனைவரும் அவரது ம னைவி ஸ்ருதி யை ம ன வரு த்தத்தில் இரு ந்து வெளியேற உத வி வருகிறோம்.

 

ரியோவை பற்றி தெரியாத சி லர் ஸ்ருதிக்கு மோ ச மா ன மெ சேஜ் மற்றும் சில தொந் தரவுகளை இ ர வில் கொ டுத்து வருகி றார்கள். அதனாலேயே அவர் ரியோவை பிக்பாஸிற்கு அனு ப்பியிருக்க கூடா து என வருந் தியுள் ளார் என்று பிரிட்டோ கூறியுள்ளார்.

 

Comments are closed.