திரு மணமாகி 15 ஆண்டு காலம் கழித்து பி றந்த மகளை ப றிகொ டுத்த பாடகி சித்ரா.! வாழ்நாள் முழுவதும் ஆறாத வடு..! க ண்ணீர் ப்ளாஸ்பேக்…!!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி என பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளவர் சித்ரா. சித் ராவுக்குத் தி ருமணமாகி 15 ஆண்டு காலம் கழி த்துப் பிற ந்த செ ல்ல மகள் நந்தனா. ஆ ட்டிசம் பாதி ப்பைக் கொண்டிருந்த தனது மகளை விட்டுப் பிரியாமல் பாச த்துடன் வளர்த்து வந்தார் சித்ரா. எங்கு போனாலும் மகளையும் உ டன் அழை த்துச் செல்வார். மக ளுக்காகவே பிரத்யே கமாக பாடல்கள் பாடி டிவிடி வடிவில் வீட்டில் வைத்திருப்பார். தான் ஒருவேளை மகளை உ டன் அழை த்துச் செல்ல முடியாமல் போனால் இந்த டிவிடியை கேட் குமாறு வீட்டில் சொல்லி விட்டுச் செல்வார் சித்ரா. அந்த அளவுக்கு சித்ராவின் குரல், நந்தனாவுடன் இருந்து கொண்டே இருக்கும். ஆ ட்டிசம் பாதி ப்பைக் கொண்டிருந்தாலும், தனது ம களை சாதாரண குழ ந்தைகளைப் போலவே வளர்த்து வந்தார் சித்ரா. சென்னையில் உள்ள பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்திருந்தார். கடந்த 2011ல் நந்தனாவுக்கு 8 வ யதாக இருந்த போது இ சையமை ப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பங்கே ற்பதற்காக சித்ரா தனது குடும்பத்தினருடன் து பாய் சென்றிருந்தார்.அந்த நிகழ்ச்சியின் ஒத்தி கைக்கு செல்வதற்காக சித்ரா வும், அவரது குடும் பத்தினரு ம் அப்போது தயா ராகிக் கொண்டிருந்தனர்.
அப்போது தாங்கள் தங்கியிருந்த வீட்டின் முன்கதவு திறந் திருப்பதும், மகள் நந்தனா வீட்டில் இல்லா ததும் அவர்களுக்கு தெரிய வந்தது. பின்னர் வெளியே தேடிப் பார்த்தபோது, நீச் சல் குளத் தில் நந்தனா மித ந்த ப டி சட லமா க இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. சம்ப வம் நடந்தபோது சித்ராவும் வீட்டில்தான் இருந்துள்ளார். எனினும் அனைவரும் வேலைகளில் மும் முரமாக இருந்தபோது நந்தனா யாருடைய உத வியும் இல்லாமல் வெளியே சென்றதாகத் தெரிகிறது.
குழந்தைகளுக்கு பெரிதும் பரிச்சய மில்லாத அந்த இடத்தில் உள்ள நீச் சல் குள த்தில் நந்தனா தவறி விழுந்தது தெரியவந்தது. இதன் பின்னர் தனது குழந்தையை சித்ரா மடியில் கிடத்தி கதறி அ ழுதது அத்தனை பேரையும் உ ருக்கி விட்டது. நீண்ட காலம் கழி த்து கட வுள் தனக்கு வரத் தை மீண்டும் எடுத்துக் கொண்டு விட் டாரே என்று க தறி அ ழுதா ர் சித்ரா. இதன் பின்னர் சில காலம் கழி த்து சித்ரா பேசுகை யில், 15 ஆண்டுகள் நான் தவ மிருந்து பெற்ற குழந்தை, என் உயிரே நந்த னா தான், அவளு டைய இழப் பால் உண் டான வலியும், சோக மும் என் வாழ்நாள் முழுவதும் இருக்கும். ஆறாத வடு அது, அப்போ இனி வா ழ்க்கையில் எல்லாமே முடிஞ்சிடுச்சு, இ சைப்பயணத் தையே நிறுத்தி டலாம் என்று முடிவெ டுத்தேன்.
அந்த மிகப் பெரும் துய ரத்திலி ருந்து என்னால் மீள வே முடிய வில்லை, ஆனால் என் குடு ம்பத்தினர், இசைத் துறையினர், நண்பர்கள் என பல ரும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள், அவர்கள் எல்லோருக்கும் நான் நன் றி கடன் பட்டிருக்கிறேன் என்று உ ணர்ச்சி கரமாக கூறினார். தனது மகளின் மறைவையடுத்து மகள் நினைவாக பல்வேறு ச மூக சேவை களில் ஈடுப ட்டு வருகிறார் சித்ரா. அந்த வகை யில் கேரளா வின் பரு முலோவில் உள்ள புனித கிரிகோரியஸ் சர் வதேச கே ன்சர் மைய த்தில் கீமோ தெர பி சிகி ச்சைப் பிரி வை தனது சொந்த செல வில் கட்டிக் கொடுத்துள்ளார்.
Comments are closed.