கணவர் இ றந்த பின் தன்னை விட 10 வயது குறைவானவரை மணந்த 35 வயது பெண்..!! தி ருமணமான 2 மாதத்தில் நடந்த அ திர் ச்சி சம்பவம்..!!

அனைவரின் வாழ்விலும் தி ருமணம் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வா ழ்க்கையை அ டியோடு மா ற்றிப்போடும் வல்லமை தி ருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வா ழ்க்கைக்கு முழுமையான அ ர்த்த த்தை கொடுப்பதே தி ருமணம்தான். தி ருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட தி ருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது.  ஆனால்  இந்தியாவில் இரண்டாவது தி ருமணம் செய்து கொண்ட பெ ண் வீட்டுக்கு பின் உள்ள  கழிப்பறையில் ம ர்ம மான முறையில் இ றந்து கிடந்துள்ளார். சத்திஷ்கரை சேர்ந்தவர் அனுசியா (35). இவருக்கு தி ருமணமாகி மூன்று கு ழந்தைகள் உள்ளனர்.  இந்த நிலையில் அனுசியாவின் க ணவர் ம ர்ம மான முறையில் கடந்தாண்டு உ யிரிழ ந்தார். இந்த நிலையில் ஹித்தேஷ் என்ற தன்னை விட 10 வ யது கு றைவான நபருடன் அனுசியாவுக்கு கா தல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருவரும் தி ருமணம் செய்து கொண்டனர்.

இந்த சூ ழலில் வீட்டு க ழிப்பறையில் அனுசியா ச டல மாக கண் டெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அங்கு சென்ற பொ லிசார் ச டலத் தை கைப்பற்றினார்கள்.  அப்போது ஹித்தேஷ் கூறுகையில், மதியம் 3 மணிக்கு க ழிப்பறைக்கு என் ம னைவி சென்றார், வெகுநேரமாகயும் அவர் வெளியில் வரவில்லை. பின்னர் நான் உள்ளே சென்று பார்த்த போது கா யத்துடன் தரையில் வி ழுந்து கிடந்தார்.  தூ க் கில் தொ ங்கிய போது க யிறு அவிழ்ந்ததால் கீழே விழுந்து ச டல மாக கிடந்தார் என கூறியுள்ளார்.

ஆனால் அவர் மீதே பொ லிசாருக்கு சந் தேகம் வந்துள்ள நிலையில் தீ விர வி சார ணை மேற்கொண்டு வருகின்றனர். வி சார ணை முடிவில் அனுசியாவின் ம ரணத் துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.