அ டடே பி ச்சைக்காரன் நாயகியின் கணவரா இது?? வெளியான புகைப்படம்..!! ஆச்சர்யப்படும் ரசிகர்கள்..!

சில நடிகைகள் ஒரு படத்திலேயே நடித்தாலும் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் உட்கார்ந்து விடுகிறார்கள். அப்படி ஒருவர் தான், சாட்னா. கடந்த 2016ல் வெளியாகி விஸ்வரூப வெற்றி பெற பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். இந்தப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. அதன் பின் ரசிகர்கள் மனதில் வெகுவாக இடம் பிடித்தார். இப்பொழுது சரியான பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் அவருடைய சொந்த ஊருக்கு சென்று விட்டார். அம்மணி ஆரம்பத்தில் மலையாளப்படங்களில் தான் நடித்துவந்தார், 2015ல் குரு சுக்கிரன் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். ஆனால் அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

பிச்சைக்காரன் பட வெற்றிக்குப் பின்பு தமிழில் ஏராளமான படவாய்ப்புகள் வந்தாலும், பட வாய்ப்புகளை மறுத்த இவர் வீட்டில் பார்த்துவைத்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த கார்த்திக், பிச்சைக்காரன் படத்தின் வினியோகஸ்தர்களிலும் ஒருவர். இப்போது இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. அதன் பின் இப்பொழுது ஒரு சில்லா படவாய்ப்பு வந்து கொண்டு இருக்குறது.

அவர்கள் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியானது. அதனை ரசிகர்கள் இணையதளங்களில் பகிருந்து வருகின்றன. இதோ நீங்களா பாருங்கள் குடும்ப புகைப்படத்தை.

 

Comments are closed.