வெளியேறிய சுரேஷ்க்கு காத்திருக்கும் இ ன்ப அ தி ர்ச்சி..! யாரும் எ திர்பார்க்காமல் நடக்க போகும் திருப்பம்.? உண்மை பின்னணி என்ன??

பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுத்து வந்தார். இந்த நிலையில் இதன் நான்காவது சிசென் ஆரபித்து நன்றாக போய்கொண்டு இருக்கும் நிலையில்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கும் நாள் என்பதால் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று மக்கள் ஆவலாக எதிர்பார்த்து உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆம் சீசன் அட்டகாசமான சென்று கொண்டிருக்கிறது.  பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்குள் நடக்கும் மோதலும் முட்டலும் பரபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அதிர்ச்சியான தகவல்கள் சில வைரலாகி வருகிறது . அதில் இந்த வாரம் சுரேஷ்தான் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார் என்றும், பிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் வெளியேற என்ன காரணம் என்று ரசிகர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். வெளியேற்றத்திற்கு பின்னர் ட்விட்டரில் இந்தியளவில் SureshChakravarthi ட்ரெண்டாகி வருகிறார்.

இனி எத்தனை பேரு வந்தாலும் இவரை மாதிரி யாரும் வர முடியாது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், சுரேஷ் சமையலில் செம எக்ஸ்பர்ட். அதனால் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொல்வதற்கு தான் அவரை வெளியில் அனுப்பி இருக்கிறார்கள் என தெரிவிக்கின்றனர். மறுபுறம் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து மீம்ஸ் போடவும் அவர்கள் தயங்கவில்லை. ஆளுக்கு ஒரு ஸ்ட்ரேட்டஜி இருக்கு இதுதான் எங்க ஸ்ட்ரேட்டஜி என விஜய் தொலைக்காட்சி தெரிவிப்பது போல மீம் போட்டு கிண்டலடித்து உள்ளனர்.

எது எப்படியோ உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் இனி சுரேஷ் தாத்தா போல யாராலும் கண்டெண்ட் கொடுக்க முடியாது என்பது மட்டும் உண்மை.

Comments are closed.