70 வயது முதியவரை தி ருமணம் செய்த அழகான இளம்பெண்.! காரணம் என்ன தெரியுமா ? வி மர்ச னத்திற்கு பதிலடி கொடுத்த பெண்..!!
சீனாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் 70 வயது முதியவர் ஒருவரை சமீபத்தில் தி ருமணம் செய்து கொண்டார். இவர்களது தி ருமணம் மற்றும் தி ருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வை ரலாக, பலரும் அந்த பெண்ணை கடுமையாக தி ட்டி வந்தனர். மேலும், இவ்வளவு அழகான பெ ண் அந்த 70 வயது முதியவரையா திருமணம் செய்வது எனவும், இதற்கு ப ணம்தான் காரணம், ப ணத்திற்க்காக இப்படியா செய்வது என பல ரும் அந்த பெண்ணை மோ சமான வா ர்த்தை களால் தி ட்டி தீர்த்தனர். இந்த பேச்சுக்களை கேட்டு ஒரு கட்டத்தில் அந்த பெண் இ ணையத்தில் தான் ப திவிட்ட புகைப்படங்களை எல்லாம் நீக்க தொடங்கினார்.
அதன்பின்னர், அந்த 70 வயது மு தியவரை தான் ஏன் தி ருமணம் செய்துகொண்டேன் என அந்த பெண் தற்போது விளக்கமளித்துள்ளார். அதில், எனது கணவரின் வாழ்க்கையில் எல்லாமே நான் தான், அதாவது தன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளார். அவரது உ யிரே நானாக இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
அவரின் அளவுகடந்த பா சத்தை பார்த்துதான் தான் அவரை தி ருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளார். ஆனாலும், அந்த பெண் கூறியதை கேட்டும் நெ ட்டிசன்கள் அதை நம்புவதாக இல்லை என வி மர்சனத்தை தொடர்ந்தனர்.
Comments are closed.