வனிதாவால் நடுத்தெ ருவுக்கு வந்துவிட்டேன்..! தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் அவதிப்படும் பீட்டர் பால்..! வெளியான த கவல்..!!

வனிதா விஜயகுமாரும், பீட்டர் பாலும் கா தலித்து லாக்டவுனன் நேரத்தில் தி ருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் பீட்டர் பால் மீண்டும் கு டிக்கு அடிமையாகிவிட்டதால் அவர்கள் பி ரிந்து விட்டனர்.  வனிதா பீட்டர் பாலை சந்தித்து ச மரசம் பேச முயற்சி செய்தார் என்று தகவல் வெளியானது. சமாதானம் பேச வந்த வனிதாவை பீட்டர் பால் தி ட்டி, வி ரட்டிவிட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து வனிதா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். பீட்டர் பால் வி வகாரம் குறித்து வனிதா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என் நலம் விரும்பிகள், மீடியா நண்பர்களுக்கு நான் சமாதானம் பேசி அவருடன் மீண்டும் சேர முயன்று, நிராகரிக்கப்பட்டதாக சில ஆதாரமற்ற வதந்திகள் ப ரவி வருகின்றன.   நடிகை வனிதாவை பிரிந்த அவர் கணவர் பீட்டர் பாலின் ச மீபத்திய நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகை வனிதா தனது மூன்றாவது கணவரான பீட்டர் பாலை சமீபத்தில் பிரிந்தார். இந்நிலையில் பீட்டர் பாலின் தற்போதைய நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பீட்டர் பால் தங்க இடம் இல்லாமல் வாகனம் நிறுத்துமிடம் மற்றும் அங்குமிங்கும் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. பீட்டர் பால் வேலை பார்த்த அலுவலகத்தில் தங்கியிருந்தார்.

அங்கு சென்றும் அவரை வனிதா தி ட்டிய நிலையில் அங்கிருந்து தனது நண்பரின் வீட்டில் போய் தங்கியிருந்தார். தற்போது அங்கிருந்தும் வெளியேறிவிட்டாராம் பீட்டர் பால். இதையடுத்தே எங்கு செல்வது என தெரியாமல் தற்போது நினைத்த இடத்திலும் கிடைத்த இடத்திலும் நேரத்தை கழித்து வருகிறாராம். வனிதாவின் அறிமுகம் கிடைப்பதற்கு முன்பு யாருக்கும் தெரியாமல் இருந்தார் பீட்டர் பால். தற்போது எல்லாருக்கும் தெரிந்த நபராகிவிட்டதால் முன்பு போல் எங்கும் செல்ல முடியவில்லையாம்.

மேலும் வனிதாவை நம்பி தான் ந டுத்தெருவுக்கு வந்துவிட்டதாக பீட்டர் பால் பு லம்பி வருவதாக த கவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.