நடிகை சினேகாவிற்கு இவ்வளவு பெ ரிய மகனா..! சமீபத்தில் வெளியான புகைப்படம் இதோ பாருங்கள்..!!

சினிமாவில் பல ஆண்டுகளாக க லக் கி வந்த நடிகை தான் சினேகா. கிட்டத்தட்ட இன்றுவரை சினேகா சினிமாவை கை விட வில்லை. சின்னத்திரையிழும் தோன்றி வந்தார் சினேகா. ஜீ தமிழ் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆகா பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். ஸ்னேஹாவுக்கு ஒரு அ ழகான அ க்காவும் உள்ளார். சினேகா அக்காவின் பெயர் சங்கீதா என்பதாகும். சினேகா மற்றும் அவருடைய அக்கா சங்கீதா இருவரும் நல்ல நண்பர்கள் ஆவர். ஸ்னேஹாவுக்கு ஒரு அண்ணனும் உள்ளார். சினேகா மும்பையில் பிறந்தவர் பிறகு தமிழ் நாட்டிற்கு கு டிபெயர்ந் துள்ளனர் இவருடைய குடும்பம். ஸ்னேஹாவின் சினிமா பயணம் நீண்ட நெடியது . 2000ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கினார். மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார், அதனை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பி ரபலமானார்.

கடைசியாக இவர் தனுஷின் பட்டாஸ் திரைப்படத்தில் முக்கிய க தாபாத்திரத்தில் நடித்திருந்தார், மேலும் தற்போது துல்கர் சல்மான் உ டன் வான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இவருக்கும் நடிகர் பிரசன்னவிற்கும் தி ருமணம் நடந்தது. மேலும் இவர்களுக்கு 2 மகன்களும் உள்ளனர்.

இதனிடையே தற்போது நடிகை சினேகா தனது ம கனுடன் உ டற்ப யிற்சி செய்து கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம் இதோ அந்த புகைப்படம்..

Comments are closed.