நயன்தாராவின் முதல் கா தல் பி ரி வுக்கு இதுதான் கா ரணமா ? பல ஆண்டுகள் கழித்து வெ ளியான உண்மை..!!

தொ லைக்காட்சி நிகழ்ச்சி தொகு ப்பாளினியாக இருந்து ஐ ய்யா படத்தில் நடிகையாக அறிமுகமான முதல் பி ரபல மானவர் நடிகை நயன்தாரா. இதையடுத்து சந்திரமுகி படம் ஹி ட் கொடுத்ததால் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய லே டி சூ ப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்று முன்னணி மற்றும் பி ஸி மா ர்க்கெட் நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. தற்போது ஊ ர டங்கால் அவரது கா தலர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இ ணைந்து நாட்களை க ழித்து வருகிறார். எங்கு சென்றாலும் ஜோ டியாக ஃபிளைட்டில் ஊ ர்சுற்றி வருகிறார்கள். விக்னேஷ் சிவனுக்கு முன்பே நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவாவை கா தலித்து திரு மணம் வரை சென்றார். சில ஆண்டுகள் ஜோ டிகையாக சுற்றி கையில் டேட்டூ குத் துமளவிற்கு கா தலில் மும்முரமாக இருந்தார். மூன்று ஆண்டுகளே நீடித்த கா தல் சில மு ரன் பாடான கா ரணங்களால் பி ரி ந்த னர். ஒரே வீட்டில் மூன்று ஆண்டுகளாக இ ருந்தும் ஏன் பி ரிந் தனர் என்று பலர் கே ள்வி கேட்டு வந்தனர்.

 

இதற்கு என்ன தான் காரணம் என்று புரியாத புதிருமாக இருந்த நிலையில், நடிகை நயன்தாரா தனது கா தல் முறிவு குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளது தற்போது வை ரலா கியுள்ளது. அவர் கூறியதாவது, ”நம் பிக்கை இ ல்லாத கா தல் நிலைக்காது. அதேபோல் நம் பிக்கை இல்லாத இடத்தில் சே ர்ந்து வா ழ்வதை விட த னியாக வாழ்வதே மேல் என உணர்ந்து, பழைய கா தல்களை கடந்துவிட்டேன்” என கூறியுள்ளார்.

 

இப்படி கூறியது பிரபுதேவா, ஒரு கு ழந்தைகளை இருவரும் வ ளர்க் கவேண்டும் என்றும் அதற்கு நயன் தாரா ஒப்புக் கொள்ள வில்லையாம். மேலும் சிம்புவின் கா தல் பற்றி பிரபுதேவா நயனிடம் திரு மணத்திற்கு மு ன்பே கே ள்வி கேட்க ஆ ரம்பித்ததுதானாம்.

Comments are closed.