நயன்தாராவின் முதல் காதல் பி ரிவுக்கு இதுதான் காரணமா? பல ஆண்டுகள் கழித்து வெளியான உண்மை..!!

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து ஐய்யா படத்தில் நடிகையாக அறிமுகமான முதல் பிர பல மானவர் நடிகை நயன்தாரா. இதையடுத்து சந்திரமுகி படம் ஹிட் கொடுத்ததால் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய லேடி சூ ப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்று முன்னணி மற்றும் பி ஸி மார்க்கெட் நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. தற்போது ஊ ரட ங்கால் அவரது கா தலர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நாட்களை கழித்து வருகிறார். எங்கு சென்றாலும் ஜோடியாக ஃபிளைட்டில் ஊ ர்சு ற்றி வருகிறார்கள். விக்னேஷ் சிவனுக்கு முன்பே நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவாவை கா தலித்து திரு மணம் வரை சென்றார். சில ஆண்டுகள் ஜோடிகையாக சுற்றி கையில் டேட்டூ குத் துமளவிற்கு கா தலில் மும் முரமாக இருந்தார். மூன்று ஆண்டுகளே நீடித்த கா தல் சில மு ரன் பா டா ன காரணங்களால் பி ரிந் தனர். ஒரே வீட்டில் மூன்று ஆண்டுகளாக இருந்தும் ஏன் பி ரிந் தன ர் என்று பலர் கேள்வி கேட்டு வந்தனர்.

இதற்கு என்ன தான் காரணம் என்று பு ரியாத புதி ருமாக இருந்த நிலையில், நடிகை நயன்தாரா தனது கா தல் முறிவு குறித்து ச மீபத்திய பேட்டியில் பேசியுள்ளது தற்போது  வை ரலா கியுள்ளது. அவர் கூறியதாவது, ”நம் பிக் கை இல்லாத கா தல் நிலை க் காது. அதேபோல் நம் பிக் கை இல்லாத இடத்தில் சேர்ந்து வா ழ் வதை விட த னி யாக வாழ்வதே மேல் என உணர்ந்து, பழைய கா தல்களை கடந்துவிட்டேன்” என கூறியுள்ளார்.

இப்படி கூறியது பிரபுதேவா, ஒரு குழந்தைகளை இருவரும் வளர்க்கவேண்டும் என்றும் அதற்கு நயன் தாரா ஒப் புக் கொள் ளவி ல்லையாம். மேலும் சிம்புவின் கா தல் பற்றி பிரபுதேவா நயனிடம் திருமணத்திற்கு முன்பே கேள்வி கேட்க ஆரம்பித்ததுதானாம்.

Comments are closed.