ம ர ண த் தின் வி ளிம்பில் இருந்தபோது எஸ்.பி.பி கூறிய அந்த ஒரு வார்த்தை.. க ண்கலங்கிய மருத்துவர்கள்; காணொளியுடன் இதோ

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.இவரின் இறப்பை இன்று வரை இந்திய திரையுலகமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நாளாக இருந்தது.இந்நிலையில், எஸ்.பி.பி அவர்கள் மருத்துவமனையில், மரணத்தின் விளிம்பில் இருந்தபோது என்ன நடந்தது என்று பிரபல பாடகர் கோட்டி கூறியுள்ளார்.இவர், மரணத்தின் விளிம்பில் இருந்த போதும் தாங்க முடியாத வலியால் மருத்துவர்களிடம் இந்த மண்ணில் உயிர் வாழக் கூடுமோ என்ற பாடலை பாடி கொள்ளவா என கேட்டாராம்.அதற்கு, மருத்துவர்களே கண்ணீர் விட்டதாக பிரபல இசையமைப்பாளர் கோட்டி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

பொதுவாகவே உடல்நலம் சரியில்லாத போது தனது புகழ்பெற்ற பாடலான மண்ணில் இந்த காதல் அன்றி பாடலை பாடவா என மருத்துவரிடம் எஸ்பிபி கேட்பாராம். இதை கேட்ட அங்கிருந்தவர்கள் மிகவும் உண ர் ச் சி வசப்பட்டு க ண் ணீர் விட்டனர். இந்நிலையில், எஸ்.பி.பி அவர்கள் மருத்துவமனையில், மரணத்தின் விளிம்பில் இருந்தபோது என்ன நடந்தது என்று பிரபல பாடகர் கோட்டி கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் எஸ்பிபியின் பாடல்களை பல பாடகர்கள் பாடினர். அப்போது பேசிய கோட்டி, இறுதி நேரத்தில் எஸ்.பி.பி வ லி யா ல் பெரிதும் அ வ திப்பட்டுள்ளார்.


Comments are closed.