திருமணம் முடிந்தவுடனே காஜல் அகர்வால் கணவருக்கு கொடுத்த அ தி ர்ச்சி..!! ஆறுதல் கூறும் நெட்டிசன்கள்..!!அட பாவமே.!

தமிழ் சினிமாவில் வ யதா கி திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நடிகைகள் பலர். அதில் ஒருவர் தான் நடிகை காஜல் அகர்வால், லாக் டவு ன் முடிந்த நிலையில் ரசிகர்களுக்கு தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்ற சந்தோஷ செய்தியை அ றிவித் துள்ளார்.தொழிலதிபர் கௌதம் என்பவரை அவர் நாளை (அக்டோபர் 30) உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.கடந்த சில நாட்களாகவே திருமண கொண்டாட்டத்தில் இருக்கும் காஜலுக்கு மெஹந்தி நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை காஜல் தற்போது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். நடிகை காஜல் அகர்வாலுக்கு திரு மணம் எப்போது என்று கேட்டிருந்தவர்களுக்கு இன்று நல்ல நாள். தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர், உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இன்று அவருக்கு கௌதம் என்பவருக்கு கொரோனா காரணமாக வெறும் 50 பேர் மட்டும் இடம்பெற திருமணம் நடக்க இருக்கிறது. அண்மையில் அவர் மெஹந்தி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.தற்போது காஜல் அகர்வாலே திருமண கோலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 மேலும் காஜல் அகர்வால் ஹனிமூன் வேணாம் ,படம் ஷூட்டிங் தான் முக்கியம் என அவர் எடுத்துள்ள முடிவால் ரசிகர்கள் நெட்டிசன்கள் என அனைவரும் மாப்பிளை சார் ரொம்ப பாவம் என கமென்ட் அடித்து வருகிறாக்கள் .

 

View this post on Instagram

 

In our Punjabi meets Kashmiri wedding, we just had to include #Jeelakarrabellam జీలకర్రాబెల్లం – a tribute to both Gautam and my individual relationships with South India! 😍 In a Telugu wedding, Jeelakarra Bellam signifies the union/marriage of the bride and the groom. Jeelakarra (cumin) and bellam (jaggery) are made into a thick paste and put on a tamalapaku (betel leaf). The bride and the groom put it on each other’s head while the purohit chants mantras from the Vedas. The bride and the groom look at each other only after this ceremony is completed and this auspicious ceremony signifies that the couple will stay together in bitter and sweet times ❤️

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on


Comments are closed.