இளம் வயதில் நடிகைகளை மிஞ்சும் பேரழகுடன் தேவதை போல் மின்னும் பிக்பாஸ் அர்ச்சனா..!! நீங்களே பாருங்க அசந்து போவீங்க..!!

பிரபல தொலைக்காட்சியான சன் தொலைகாட்சியில் காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம், தொகுப்பாளராக அறிமுகமாகி, பல மேடை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான் அர்ச்சனா..90’s கிட்ச்களுக்கு இவர் மிகவும் பிரபலம்.இவர் பேச்சிலேயே காமெடி இருக்கும்,அழகாகவும் வர்ணனை பண்ணுவார்.பிறகு இப்பொழுது ஜீ தமிழ் தொலைகாட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.இவர் சிறிய கதா பாத்திரங்களில் சினிமாவிலும் நடித்துள்ளார்.இப்பொழுது இவரது மகள் மிகவும் பெரிய பொன்னாக வளர்ந்துவிட்டார்.மகளின் பெயர் சாரா ஆகும்.அர்ச்சனாவின் மகள் சாரா சின்னத்திரையில் அதிகம் பிரபலம். டிவி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவர் பங்கேற்று வருகிறார்.

 

ஜீ தமிழ் தொலைகாட்சியில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியில் அவரின் அம்மா அர்ச்சனாவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அவர் தற்போது முதல் முறையாக சினிமாவில் நுழைகிறார்.

இந்த நிலையில் அர்ச்சனாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது இந்த புகைப்படங்களில் நடிகைகளுக்கு ச வால் விடும் அளவு கொள்ளை அழகுடன் அர்ச்சனாவில் தோற்றம் காணபடுகிறது இதைநை பார்த்த ரசிகர்கள் ஆ ச்சரி யத் தில் ஆழ்ந்துல்னர்னர்.

 

 

Comments are closed.