நடிகர் அருண்விஜய்க்கு இவ்வளவு அழகான மகளா ?? தீயாய் பரவும் புகைப்படம்..!!

பிரபல மூத்த நடிகரான விஜயகுமாரின் மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க பல ஆண்டுகளாக போராடி பல தோல்விகளை சந்தித்து இன்று வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விடா முயற்சி, கடி ன உழைப்பு என பலரும் அசந்து போகும் வகையில் இன்று சினிமாவில் அனைவரும் விரும்பும் சிறந்த நடிகராக உயர்ந்து நிற்கும் அருண்விஜய் தொடர்ந்து வித்யாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று வருவதோடு முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூல் சாதனையும் புரிந்து வருகிறார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் அருண்விஜய். நடிப்பில் எந்த குறையும் வைக்காத இவர் தற்போது பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

நடிகர் அருண் விஜய்க்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் தன்னுடைய மகனின் புகைப்படத்தை மட்டும் தான் சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வந்துள்ளார்.தற்போது அருண் விஜயின் மகளுக்கு பிறந்தநாள் என்பதால் அவரின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இதைக்கண்ட ரசிகர்கள் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாரா என ஆச்சர்யத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.  அதேசமயம் ரசிகர்களும் அருண்விஜய் மகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.


Comments are closed.