இ றுதி நேரத்தில் வலியால் து டிது டித்த எஸ்.பி.பி..!! உயிர் பிரி யும் க டைசி நேரத்தில் ஆ றுதல் கொடுத்தது எது தெரியுமா..?? க ண்ணீர் சிந்த வைக்கும் உண்மை..!!

40 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டுலகின் முடிசூடா மன்னராக வலம் வந்த எஸ்பி இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எஸ்பிபி ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். அவரது ம றை வு க்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள், இசைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலரும் இ ரங் கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் எஸ்பிபி குறித்து பகிர்ந்து வருகின்றனர்.பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உட ல்நலக் குறை வால், சிகி ச்சை ப லனி ன்றி   உயி ரி ழந்தா ர்  .இந்திய திரை இசையின் முக்கிய அடையாளமாக இருந்த பாடகர் எஸ்.பி.பி. மர ணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோ க த்தை ஏற்படுத்தியுள்ளது.பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் ம ரண ம் குறித்தான தக வல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, மறுநாள் அவர் உடல் நல்லட க்கம் செய்யப்பட்டது வரை அவரது இசை ஊடகங்கள் மற்றும் மக்கள் மனதில் ஒலித்துக்கொண்டிருந்ததுஎஸ்.பி.பியின் உடல் அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க, சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் நல்ல டக்கம் செய்யப்பட்டது.

 

பாடகர் எஸ்பிபி தொடர்பான உ ருக் கமான  விட யத்தை பிரபல இசையமைப்பாளர் கோட்டி பகிர்ந்து கொண்டுள்ளார்.இந்திய திரையுலகில் முன்னணி பாடகராக இருந்த எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 25ஆம் திகதி கா லமா னார், அவர் உயி ரி ழந்து சரியாக ஒரு மாதம் ஆகிவிட்டது.அவரின் ம றைவில் இருந்து ரசிகர்கள் மற்றும் திரைதுறையை சார்ந்தவர்கள் இன்னும் மீளவில்லை.இந்த நிலையில் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள கோட்டி, எஸ்பிபி தொடர்பில் உ ருக் கமான விட யத்தை பகிர்ந்துள்ளார்.தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் எஸ்பிபியின் பாடல்களை பல பாடகர்கள் பாடினர்.

அப்போது பேசிய கோட்டி, இ றுதி நேரத்தில் எஸ்.பி.பி வலியால் பெரிதும்  அ வதிப் பட்டு ள்ளார் .பொதுவாகவே உடல்நலம் ச ரியில்லாத போது தனது புகழ்பெற்ற பாடலான மண்ணில் இந்த காதல் அன்றி பாடலை பாடவா என மரு த்துவரிடம் எஸ்பிபி கேட்பாராம்.இதை கேட்ட அங்கிருந்தவர்கள் மிகவும் உண ர்ச்சிவசப் பட்டு க ண் ணீர் விட் டனர்.

 

Comments are closed.