ப கி ரங் கமாக ம ன்னிப்பு கேட்டுக்கிறேன்.. !!. நடிகர் விஜய் சேதுபதியிடம் ம ன்றாடும் இலங்கை இளைஞர்..!!

பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு வ ன் கொ டு மை மி ர ட் ட ல் விடுத்த இளைஞர், ப கிரங் கமாக   ம ன் னி ப் பு   கே ட்டு, விஜய் சேதுபதியிடம் மன்றாடும் காணொளி வெளியாகியுள்ளது.குறித்த காணொளியில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பம் தம்மை ம ன் னிக் க வேண்டும் எனவும்,கோ வத் தின் வெளிப்பாடாகவே, தாம் அந்த செயலை மேற்கொண்டதாகவும்,வாழ்க்கையில் இதுபோன்ற நிலை தமக்கு ஏற்பட்டதில்லை எனவும், இனி மேலும், இந்த த வறை செய்வதில்லை எனவும், அதனால் தம்மை ம ன் னி க்க வேண்டும் எனவும் அந்த இளைஞர் மன் றாடி யுள் ளார்.இலங்கை கிரிக்கெட் அணி வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில் அதற்கு பலத்த எ தி ர் ப் பு  எழுந்தது.மேலும் முரளிதரனே நடிகர் விஜய் சேதுபதியை அப்படத்தில் இருந்து விலக கோரினார். இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அப்படத்தில் இருந்து வி ல கி னா ர்.

 

அதன் பின், இணையவாசி ஒருவர், மிகவும் மோ ச மா ன வா ர்த் தைக  ளால், விஜய்சேதுபதியின் மக ளு க்கு   பா லி ய ல்   மி ர ட் ட ல்   விடு த் தி ருந்  தா ர்.  இது பெரும்   அ தி ர் ச் சி யை   ஏற்படுத்திய நிலையில் அந்த நபரை கண்டுபிடித்து த ண்ட னை வழங்க பல்வேறு தரப்பினர் கோரினர்.

இதையடுத்து அந்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இண்டர் போல் உதவியுடன், அவரை கைது செய்ய நடவடிக்கை தீ விரமாக் கப்பட்டு வருவதாகவும் தக வல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Comments are closed.