முழுக்க முழுக்க பொ ய்..!! வனிதாவின் வீடியோ பின்னணி ரகசியம் இதுதான்..!! பிரபல நடிகை அ திரடி..!!

பிக்பாஸ் சீசன் 3 முதல் மிகவும் பிரபலமான வனிதா சமீபகாலமாக தொடர்ந்து பல ச ர்ச் சை களில் சி க் கினார். அதுவும் அவரின் வாழ்க்கை சம்மந்தப்பட்ட விசயமே.பீட்டர் பாலை 3 ம் திருமணம் செய்தது முதல் பல விமர்சனங்கள், ச ச்ச ரவுகள், எ திர்ப் புகள் என பலவற்றை சமாளித்து வந்தார். அண்மையில் அவர் குடும்பத்துடன் கோவா செல்வதாக காரில் இருந்தபடி வீடியோ வெளியிட்டார்.ஆனால் கடந்த சில நாட்களாக வனிதா மற்றும் பீட்டர் பாலுக்கு இடையில் பிர ச்ச னை, பிரி ந்துவிட்ட னர் என தகவல்கள் சுற்றி வர வனிதா வீடியோ வெளியிட்டு உண்மையை கூறி கண்ணீர் விட்டு அ ழுதார்.இந்நிலையில் நடிகை கஸ்தூரியிடம் அந்த வீடியோ பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்க கஸ்தூரி வீடியோ வேறயா பாத்துட்டு சொல்றேன். என்னுடைய அனுபவத்தில் அது எல்லாமே பொ ய் என கூறியிருந்தார்.

 

பின்னர் ஓ கடவுளே, வீடியோ எடிட்டிங், டைட்டில் காட்டுடன் உள்ளது. சொந்த வாழ்க்கையை வியாபாரம் செய்வது என்ன பொழப்போ, புரியலபா சாமி, முழுக்க முழுக்க பொய், எல்லோரும் கெட்டவங்க, வனிதா மட்டும் பாதிப்புக்குள்ளானவர். எல்லாமே எதிர்பார்த்தது தான். ஆனால் எலிசபெத் மீது ஏன் குற்றம் சொல்லவேண்டும், நம்ப முடியல,

இந்த வீடியோ மூலம் பணம் சம்பாதித்து பீட்டர் பாலுக்கான ஆஸ்பத்திரி செலவுகளை திரும்ப பெற்கிறார் என நினைக்கிறேன், குழந்தைகளை இதில் வெளிப்படுத்த வேண்டாம் என நினைக்கிறேன் என கஸ்தூரி கூறியுள்ளார்.


Comments are closed.