பிக்பாஸ் நடிகை ரேகாவுக்கு இவ்வளவு அழகான..வைரழகும் அசத்தலான புகைப்படம்..!!

நடிகை ரேகா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர்.பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் வரவேற்பை பெற்றார். ஆனாலும் இவரிடமிருந்து பெரியதாக சுவாரசியம் இல்லை என பிக்பாஸ் வீட்டில் நாமினேட் ஆகி வெளியேறினார்.இந்நிலையில், வெளியேறிய பின் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தற்போது ரேகாவின் அழகிய மகளான அனுஷாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியில் வந்த பிறகு இவர் தனது சினிமா துறையில் மேலும் வளர்வதற்கான முயற்சியை செய்து வருகிறார்.தற்போது இவர் தான் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரழகி வருகிறது.

அதன் பின்னர் ரேகா நடித்த “புன்னகை மன்னன்”, “எங்க ஊரு பாட்டுக்காரன்”,“நம்ம ஊரு நல்ல ஊரு”, “என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு”, “புரியாத புதிர்” என பல படங்கள் ஹிட்டடித்தது. சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் போதே 1996ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே இந்த தம்பதிக்கு அனுஷா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது.

டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு க்யூட்டாக இருக்கும் ரேகா மகளை சினிமாவில் சீக்கிரம் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். அப்படி மட்டும் அனுஷா சினிமாவில் நடிக்க தொடங்கினால் அம்மாவை விட பெரிய நடிகையாக வலம் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.


Comments are closed.