சிறிய வயதிலும் அழகில் தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.! எப்படிஇருக்கிறார்னு பாருங்க.! புகைப்படம் உள்ளே.!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த டாஸ்கை சுயநலமாக அசத்தி வருகிறார்கள்.இதையடுத்து, போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு போட்டியாளராக வலம் வருகிறார்.19 வயதாகவும் நடிகை ஷிவானி ஏற்கனவே சரவணன் மீனாட்சி, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள இவர் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றவேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்..

பிக்பாஸ் வீட்டில் இவர் செய்யும் சிறு சிறு விசியங்கள் அவர்களில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பு பேற்றது.இவர் பிக்பாஸ் வீட்டில் முதல் ஒரு வாரங்கள் தனிமையாகவே இருந்துகொண்டு மற்ற நபர்களிடம் நற்பெயரை வாங்கினர்.தற்போது இவர் செய்து வரும் செய்களைகண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளார்..

இந்நிலையில், இவரின் சிறிய வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

 

 

 

Comments are closed.