கோவாவில் இருந்து ஓடிப் போன பீட்டர் பால்.. !! கோடிக்கணக்கில் செலவு..?? ஏ மா ந் து விட்டதாக கதறி அழுத வனிதா… தீ யாய் பரவும் அ தி ர் ச் சி காட்சி….!!!
பிக்பாஸ் வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பாலை மூன்றவதாக திருமணம் செய்த விஷயம் பெரிய அளவில் ச ர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.இதனால் வனிதாவை பற்றிய பல்வேறு விஷயங்களை நெட்டிசன்கள் தோண்டி எடுத்துக்கொண்டு வந்தனர்.இதையடுத்து, பல ஆண்டுகளாக நடிகை வனிதா, குடும்பத்தினரைப் பிரிந்து தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.தற்போதுபிக் பாஸ் வனிதா அவரின் யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட காணொளி தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.சமீபத்தில் பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்று தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடிய வனிதா, அங்கு ஏற்பட்ட பி ரச்ச னை காரணமாக தனது கணவரை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்த பிர ச்சி னை குறித்து அவர் முதன் முறை கண்ணீருடன் பதில் கூறியுள்ளார்.அவரின் கணவர் போ தை பழக்கத்திற்கு அடி மையாகி யுள்ளார். கோவா சுற்றுலாவில் அவருக்கு மா ரடைப்பு வந்ததாகவும், அவரின் உயிரை கா ப்பா ற்ற பல முறை போராடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அவர் எங்கு இருக்கின்றார் என்றே தெரிய வில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல வித கருத்துக்களை கூறி வருகின்றனர். குறித்த காணொளியும் தற்போது வைரலாகி வருகின்றது.
Comments are closed.