ஹாரிஸ் ஜெயராஜின் வீட்டில் நடந்த கொண்டாட்டம்..!! உச்சகட்ட மகிழ்ச்சியில் அவர் மனைவி.! தீயாய் பரவும் மகளின் புகைப்படம்..!!

ஹாரிஸ் ஜயராஜ் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள் 1975 பிறப்புகள் “கலைமாமணி விருது பெற்றவர்கள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் “வாழும் நபர்கள்” தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள். சென்னையின் குடும்பத்தில் பிறந்தவர் ஹாரிஸ் ஜயராஜ். அவரது தந்தை எஸ். எம். ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர். மலையாள இசையமைப்பாளர் சியாமிடம் துணைவராகப் பணியாற்றிய அவர், தமது மகனை பெரும் பாடகராகக் காண ஆவல் கொண்டார். ஆனால்,சென்னை கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த ஹாரிசுக்கு இசையமைப்பில் பெரும் ஆர்வம் இருந்தது. தமது குரல் பாடகராக ஒத்துழைக்கவில்லை என்று கூறும் ஹாரிஸ் ஹான்ஸ் சிம்மரின் படைப்புகளில் மனதைப் பறிகொடுத்தார். இவர் ஜாய்ஸ் என்பவரை மணந்தார். இவருக்கு சாமுவேல் நிக்கோலஸ் என்னும் மகனும், கேரன் நிக்கிட்டா என்னும் மகளும் உள்ளனர். இவர் தன்னுடைய 12-ம் வயதியல் (1987)ல் தன்னுடைய இசைப்பயணத்தை ஆரம்பித்தார். கிடார் வாசிப்பாளராக ஆரம்பித்துப் பின்னர் கீ-போர்டு போன்ற இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களோடு பணியாற்றியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான், ராஜ்கோட்டி, மணிசர்மா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல இசையமப்பாளர்களோடு பணிபுரிந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஹாரிஸ் ஜெயராஜின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது கடந்த ஞாயிறு அன்று, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.அவரது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் சிம்பிளாக திருமண நாளை கொண்டாடினர் .

ஹாரிஸ் குடும்பத்தினர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் அடித்து வருகிறது இதையடுத்து ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.