பாலாஜி முருகதாஸா இது! சிறு வயதில் எப்படி இருக்கிறார் தெரியுமா? யாரும் பார்த்திராத மிக அரிய புகைப்படம்

ரசிகர்களுக்கு பரிட்சமில்லாத போட்டியாளராக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்த பாலாஜி முருகதாஸிக்கு தற்போது ரசிகர் கூட்டம் அதிகரித்து விட்டதுதேனியில் பிறந்த இவர் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான் இவர் மீதிருந்த ஆர்வத்தால், இவர் மிஸ்டர் இந்தியா போட்டியில் கூட கலந்து கொண்டிருக்கிறார்.2018 ஆம் ஆண்டு இவர் மிஸ்டர் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றார்.

அதே போல இவர் 2017 ஆம் ஆண்டின் பிரபல டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் Mr. Perfect Body என்ற பட்டத்தை கூட வென்றார்.இந்நிலையில் அவரை பற்றிய தகவலை ரசிகர்கள் தேடிப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.

 

தற்போது பாலாஜி முருகதாஸின் பள்ளிபருவ புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


Comments are closed.