ரஷ்யன் ஹேர்ஸ்டைலில் பயங்கரமான மாடன் உடையில் ஜுலி..!! அவள் அழகைப் புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்..!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத்தமிழச்சி என்று பிரபலமான ஜுலி மக்களின் ஆதரவையும், அன்பையும் அதிகமாக பெற்றார்.அதன்பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரது வெறுப்பினை சம்பாதித்த ஜுலி, தற்போது சின்னத்திரையிலும், படத்திலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமையினை கண்டித்து காணொளி ஒன்றினை வெளியிட்டு மக்களிடையே பேச்சுப் பொருளாக இருந்தார்.தற்போது அதிகமாக போட்டோஷுட் நடத்தி வருகின்றார்.

இதில் ரஷ்யன் ஸ்டைல் ஹேர் ஸ்டைலுடன் மாடர்ன் உடையிலும், பின்பு புடவை மிக அழகாக மேக்கப் செய்தும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

@ratnamakeupartist @rajvrikibe_ @murugeshmakeup_hair @jl_elegant_look

A post shared by Julee Veerathamizhachi (@mariajuliana_official) on


Comments are closed.