பிக்பாஸ் வீட்டை விட்டு சென்ற ரேகா காரணம் என்ன? போட்டியாளர்கள் அதிர்ச்சி..!!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.இந்நிலையில், யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாறுவர்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர்.அந்த வகையில், தற்போது முதல் நபராக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நடிகை ரேகா வெளியேறியதாக கூறப்படுகிறது.

மேலும், இவரால் பிக்பாஸ் வீட்டில் எந்த சுவாரசியமும் இல்லை என்பதால் அவர் வெளியேற்றபடுவதாகவே கூறப்படுகிறது.

இதையடுத்து, ரேகா வெளியேறியதால் சக போட்டியாளர்கள் மிகுந்த சோகத்திலேயே காணப்பட்டுள்ளனர்.


Comments are closed.