இலசுகளின் கனவுக ன்னி மீசைய முறுக்கு பட நடிகை வெ ளியிட்டுள்ள செம்ம ஹா ட்டான புகைப்படம்..!

பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி ஹீரோவாக நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார்.
இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து, இவருக்கு துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம், மார்ச் மாதம் ரிலீசாக இருந்தது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போய்விட்டது. இதேபோல், நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

 

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

 

View this post on Instagram

 

#Soul over #beauty 📸 @kiransaphotography

A post shared by aathmika👑😇🔵 (@iamaathmikaa) on


Comments are closed.