படு மாஸான லுக்கிற்கு மாறிப்போன நீயா நானா கோபிநாத்.. அலறவிட்ட போட்டோஷூட் புகைப்படம்

நீயா நானா என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சி. இது பலதரப்பட்ட தலைப்புகளை விவாதிக்கும் நிகழ்ச்சி. விவாதங்களை மட்டறுத்து நிகழ்ச்சியினை வழங்குபவர் கோபிநாத். இந்த நிகழ்ச்சி இரு துருவங்களைச் சார்ந்த மக்கள் விவாதிக்க வழி வகுக்கிறது. அப்படி விவாதித்த பின் அவர்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான வழிகளைக் கூறுகிறது. குறிப்பிட்டவற்றை மட்டும் விவாதிக்காமல் எல்லாத் துறைகளைப் பற்றியும் விவாதிக்கும் ஒரு தளமாக இந்த நிகழ்ச்சி திகழ்கின்றது என்பது உண்மை. வீடு, அலுவலகம், நாடு மற்றும் பிற பொதுவானவற்றைப் பற்றி விவாதித்து அவற்றில் நிலவும் பிரச்சனைகளைக் களைய வழி வகுக்கிறது

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்தான் கோபிநாத் இவரை பற்றி அறியாதவர்களே யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு இவரின் ரியாலிட்டி ஷோவை பலரும் ரசித்து பார்ப்பார்கள்.இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் கோபிநாத் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது ஹூரோக்களுக்கு இணையாக மாஸான ஸ்டைலிஷ் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அலற விட்டுள்ளார் கோபிநாத்.

 


Comments are closed.