அடேங்கப்பா நடிகர் விஷாலுக்கு இவ்வளவு அழகிய தங்கச்சியா ?? இவ்வளவு நாள் தெரியாம போச்சே !! சொக்கவைக்கும் புகைப்படங்கள் இதோ !!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் அர்ஜுனின் உதவி இயக்குநராக பணிபுரிந்து செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷால். அதைத்தொடர்ந்து ச ண் டக்கோழி, தி மி ரு, வெ டி, அவன் இவன், போன்ற படங்களின் மூலம் பிரபலமானார். இதையடுத்து நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு செயலாளராக பதிவி ஏற்றார். தற்போது சங்கத்தில் பல பி ரச்சனைகளால் தேர்தல் தள்ளிப்போனது. கொ ரானா ஊரடங்கு சமயத்தில் படப்பிடிப்பு இல்லாமல் பலருக்கு உதவி செய்து வருகிறார் விஷால்.விஷாலுக்கு விக்ரம் கிருஷ்ணா என்ற அண்ணனும் ஐஸ்வர்யா என்ற தங்கையும் உண்டு. விக்ரம் கிருஷ்ணா நடிகை ஸ்ரேயா ரெட்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

 

விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கு 2017 ஆம் ஆண்டு திருமணம் நடை பெற்று முடிந்ததது இவர் . பிரபல உம்மிடி நகைக்கடை குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி கிருத்திஷ் திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா தற்போது விஷாலின் தயாரிப்பு கம்பெனியை கவனித்துவருதோடு கைதராபாத் மருத்துவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரது தங்கையான நீஷ்மா ஹைதராபாத்தில் மருத்துவராக இருந்து வருகின்ற நிலையில் . அவர் அங்குள்ள மருத்துவமனைக்கு தன்னால் முடிந்த சில மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். பிபியி மருத்துவ உபகரணங்களை வழங்கியும் வருகிறார்.

 

இதையறிந்த நடிகர் விஷால் தமிழகத்திற்கும் இதுபோன்ற உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு ஒப்புக்கொண்டு தமிழக மருத்துவமனைக்கு 200 பிபியி மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவியை செய்துள்ளார். இந்த நிலையின் அவரதுசில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது எதை பார்த்த ரசிகர்கள் அட இவங்க தன நடிகர் விசாலின் தங்கிய என்று ஆச்சரியத்துடன் ஷேர் செய்து வருகின்றனர்.

 


Comments are closed.