உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா குடும்பம்.! வீட்டில் நடந்த கொண்டாட்டத்தில் சினேகாவுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்.! என்ன நடந்தது பாருங்க.!

சினிமாவில் பல ஆண்டுகளாக க லக் கி வந்த நடிகை தான் சினேகா. கிட்டத்தட்ட இன்றுவரை சினேகா சினிமாவை கைவிடவில்லை. சின்னத்திரையிழும் தோன்றி வந்தார் சினேகா. ஜீ தமிழ் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆகா பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். ஸ்னேஹாவுக்கு ஒரு அழகான அக்காவும் உள்ளார். சினேகா அக்காவின் பெயர் சங்கீதா என்பதாகும். சினேகா மற்றும் அவருடைய அக்கா சங்கீதா இருவரும் நல்ல நண்பர்கள் ஆவர். ஸ்னேஹாவுக்கு ஒரு அண்ணனும் உள்ளார்.சினேகா மும்பையில் பிறந்தவர் பிறகு தமிழ் நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர் இவருடைய குடும்பம். ஸ்னேஹாவின் சினிமா பயணம் நீண்ட நெடியது. 2000ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கினார். மாதவன் நடிப்பில் வெளியான என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் சினேகா. கடந்த 2018 எந்த ஒரு படத்திலும் சினேகா தோன்றவில்லை ஆனால் இந்த 2019 சில படங்களில் நடித்துள்ளார்.இந்த நிலையில் தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு தாயான நடிகை சினேகா உடல் எடை அதிகரித்து அதனை குறைப்பதற்காக க டு மையா உடட்பயிசியில் ஈடுபட்டு வருகிறார் இது இவ்வாறு இருக்க தற்போது . ..

 

சினேகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது.இன்று சினேகா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இதற்காக நடிகரும் இவரது கணவருமான பிரசன்னா வீட்டை அலங்கரித்து, பிரமாதமான கேக்கையும் ரெடி செய்து, சினேகாவிற்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

More pics🥰🎂🎂🎂😍😍

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on


Comments are closed.