கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம்! அனைவரையும் அ ழவைத்த வீடியோ – சீசன் 4 ப ரிதா பம்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் இதை தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு அதற்கு முன்வே சீசன் 4 தொடங்கிவிட்டது. பிரபல நடிகரான நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிகழ்ச்சியில் 5 வது போட்டியாளராக கலந்துகொண்டவர் Gangavva. Youtube ல் நகைச்சுவையான வீடியோக்களால் பிரபலமான இவர் இதற்கு முன் விவசாய வேலை செய்யும் சாதாரண பெண்.59 வயதான அவர் இதுவரை எவிக்ட் ஆகவில்லை. இந்நிலையில் அவர் கடந்த ஒரு வார காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டை விட்டு வெ ளியேற என்னை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்க அதை நாகார்ஜூனா ஏற்றுக்கொண்டார்.

 

இந்நிலையில் Gangavvaக்கு ம ருத்துவ சி கி ச்சை அளிக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு அனுப்பப்படுகிறார். சக போட்டியாளர்கள் அவரின் பிரிவால் மிகுந்த க ண்ணீ ரில் மூ ழ்கியுள்ள னர்.


Gangavva அப்போது கூட என் உடல் நிலை ஒத்துழைத்தால் இன்னும் மூன்று நாட்கள் கூட இருப்பேன் என கூறியுள்ளார்.


Comments are closed.