பிக் பாஸ் அனிதாவின் கணவர் யார் தெரியுமா.? செம ஜோடி அனிதாக்கு ஆதரவாக என்ன பண்ணி இருக்காரு பாருங்க.!

அனிதா சம்பத் அவர் ஒரு செய்தி தொகுப்பாளராகவும், நடிகையாகவும் உள்ளார்.சன் நியூஸ் செய்தி சேனலில் நன்கு அறியப்பட்டவர். ,சீரியல் நடிகைகளைத் தவிர செய்தி தொகுப்பாளர்கள் அதிகம் வருகிறார்கள் திவ்யா துரைசாமி , பிரியா பவானி சங்கர், சரண்யா அனைவருமே திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் அறிமுகப்படுத்தப்பட்டதை விட நியூஸ் ஆங்கரில் தனது கேரியரைத் தொடங்கினர். அனிதா சம்பத் சோஷியல் மீடியாவில் மிகவும் சுறுசுறுப்பான நபர் மற்றும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் உள்ளனர்.முன்பெல்லாம் சினிமா துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே ரசிகர் பட்டாளாம் இருந்தது அனால் தற்போது திறமை உள்ளவர்களுக்கே என மாறிவிட்டது . அந்தவகையில் அனிதா சம்பத் க்கு சொல்லி கொள்ள தேவை இல்லை

 

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த அனிதா சம்பதின் பேச்சால் சிலருக்கு அவரின் மீது அ தி ரு ப் தி எழுந்துள்ளது. அதே வேளையில் சுரேஷ் சக்ரவர்த்திக்கு ஆதரவுகள் கூடி வருகிறது.இது ஒரு பக்கம் இருக்க அனைத்து போட்டியாளர்களும் தங்கள் வாழ்க்கையில் சந்தித்துள்ள க ஷ்ட ங்க ளை மறக்க முடியாத ச ம்ப வங்க ளை கூறிவருகின்றனர்.

 

ரியோ, நிஷா, ஆரி, கேரியல்லா, ரேகா ஆகியோரை தொடர்ந்து அனிதா பேசும் புரமோ வெளியாகியுள்ளது.அதனை தொடர்ந்து இப்பொதும் ஒரு புதிய புரமோ வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்வுகளை விமர்சித்து வரும் நடன இயக்குனர் சதீஷ்.தற்போதும்  அனிதாவை பற்றி விமர்சித்து உள்ளார் . அதற்க்கு தக்க பதலடி தரும் வகையில்  அனிதா சம்பத்தின் க ணவர் தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் அவருக்கு ஒரு பதில் போஸ்ட் போட்டு உள்ளார் . இதோ அந்த பதிவு .

Comments are closed.