பிக் பாஸ் வீட்டில் நுழைந்த அனிதா சம்பத்தின் கணவர் யார் தெரியுமா.?அட இவரு தானா.?யாருக்கும் தெரியாத ஆ ச்ச ரிய மான தகவல்.!

அனிதா சம்பத் அவர் ஒரு செய்தி தொகுப்பாளராகவும், நடிகையாகவும் உள்ளார்.சன் நியூஸ் செய்தி சேனலில் நன்கு அறியப்பட்டவர். ,சீரியல் நடிகைகளைத் தவிர செய்தி தொகுப்பாளர்கள் அதிகம் வருகிறார்கள் திவ்யா துரைசாமி , பிரியா பவானி சங்கர், சரண்யா அனைவருமே திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் அறிமுகப்படுத்தப்பட்டதை விட நியூஸ் ஆங்கரில் தனது கேரியரைத் தொடங்கினர். அனிதா சம்பத் சோஷியல் மீடியாவில் மிகவும் சுறுசுறுப்பான நபர் மற்றும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் உள்ளனர்.முன்பெல்லாம் சினிமா துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே ரசிகர் பட்டாளாம் இருந்தது அனால் தற்போது திறமை உள்ளவர்களுக்கே என மாறிவிட்டது . அந்தவகையில் அனிதா சம்பத் க்கு சொல்லி கொள்ள தேவை இல்லை

 

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த அனிதா சம்பத்தின் கணவர் யார் தெரியுமா? அவரை பற்றி யாருக்கும் தெரியாத பல ஆச்சரியத் தகவல்..!அனிதா சம்பத் பற்றி யாருக்கும் தெரியாத பல ஆச்சரியத் தகவல்..! முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், ஆடியோ, வீடியோ , அழகு குறிப்பு, போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்கு பகிர்வோம் ,

பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான பதிவுகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம்.பார்த்து பயனடையுங்கள் வீடியோ இணைப்பு கீழே உள்ளது… பிடித்திருந்தால் பகிருங்கள்…

Comments are closed.