முன்னழகை மறைத்து , இடுப்பை திறந்து போஸ் கொடுத்த ரேஷ்மா ..!! செம கில்மா உள்ளே ..!!

ரேஷ்மா, 1977ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி சென்னையில் பிறந்தார். இவருக்கு சுஷ்மா, தீப்தி என இரண்டு சகோதரிகள் உள்ளனர். ‘இதயத்தை திருடாதே’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘அஞ்சலி’ உள்ளிட்ட பலப் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் பிரசாத் பசுபுலெட்டியின் மகள்தான் ரேஷ்மா.இவர், நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி (கசின் சிஸ்டர்) என்பது பலருக்கும் தெரிந்திராத தகவல்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரேஷ்மா, கறுப்பு நிற மாடர்ன் உடையில் ப ய ங் க ர க வ ர்ச் சி காட்டி போட்டிருக்கும் போட்டோ வைரலாகியுள்ளது. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் பெரும் பிரபலமானார் ரேஷ்மா. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ரேஷ்மா. அப்போது தனது பர்சனல் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறி பார்வையாளர்களை க ல ங் கச் செய்தார்.

 

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ரேஷ்மா, தொடர்ந்து போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ரேஷ்மா.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

 

View this post on Instagram

 

Be somebody nobody thought you could be ❤️ Outfit @fuel4fashionz Blouse @swapnaareddyofficial #shootingdiaries

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on

Comments are closed.