வனிதாவின் பிறந்தநாளுக்கு மகள் அளித்த பரிசு என்ன தெரியுமா? 2 பேரும் ஒழிஞ்சி போங்க என்று கூறிய மகள்.!என்ன ஆச்சுனு பாருங்க.!

பிக்பாஸ் சீசன் 3 மூலமாக தமிழ் திரையுலகிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தவர் நடிகை வனிதா. இவர் திரையுலகில் முதன் முதலில் தளபதி விஜய் நடித்து வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை வனிதாவிற்கு ஒரு மகன் மற்றும் இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் வனிதாவிற்கு பிறந்த மூத்த மகன் தான் விஜய் ஸ்ரீ ஹரி. இந்நிலையில் வனிதாவின் மூத்த மகன் விஜய் ஸ்ரீ ஹரி தமிழ் சினிமாவில் வெளிவந்த பிரபல படம் ஒன்றில் நடித்துள்ளார்.ஆம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த சகுனி படத்தில் தான் வனிதாவின் மூத்த மகன் கார்த்தியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

நடிகை வனிதா இன்று தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு குடும்பத்துடன் கோவா சென்றுள்ளார்.நடிகை வனிதா விஜயக்குமார், கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, எலிசபெத் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்து வந்ததால், இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி தற்போது ஓய்ந்துள்ளது.

 

இந்நிலையில் இன்று வனிதா தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இதற்காக குடும்பத்துடன் கோவா சென்றுள்ளார்.செல்வதற்கு முன்பு அவ்வப்போது அரங்கேறிய குறும்புத்தனத்தினையும் காணொளியாக வெளியிட்டிருந்தார்.வனிதாவின் பிறந்தநாளுக்கு அவரது மகள்கள் அளித்த பரிசு என்ன என்பதை வனிதா தற்போது கூறியுள்ளார்.

Comments are closed.