பணம் இல்லாமல் ஒருவேளை சாப்பாடு சாப்பிட்டு க ஷ்டப்பட்ட இளம் சீரியல் நடிகை- சோ கமான நிலைமை

சன் டிவியில் பிரபலமாக ஓடி கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல். இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.அதன்பிறகு தெலுங்கு பட உலகில் தன் நடிப்பு பயணத்தை தொடங்கி உள்ளார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த பிரியங்கா தமிழ் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 ல் நடித்து இருந்தார். தற்போது ரோஜா சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் மிகவும் அப்பாவி பெண்ணாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

 

சன் தொலைக்காட்சி என்றாலே முதலில் பிரபலம் சீரியல்கள் தான். பின் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படங்கள்.அப்படி அந்த தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் என்றால் ரோஜா தான்.இதில் நாயகியாக பிரியங்கா நல்காரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் ஒரு பேட்டியில், தான் வாழ்க்கையில் பட்ட க ஷ்டங்கள் பற்றி பேசியுள்ளார்.அப்போது அவர், அப்பாவுக்கு வி பத்து ஏற்பட்ட சமயத்தில் எங்களிடம் பணம் இல்லை. ஒரு அறை மட்டுமே இருக்கும் வீட்டில் ஐந்து பேர் வசித்தோம். ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்த நாட்களும் உண்டு.என் பள்ளி படிப்புக்கு பணம் இல்லாமல் து ரத்தப்பட்டேன். பிறகு அதனால் படிப்பையும் பாதியில் நிறுத்தினேன் என கண் க லங்கி பேசியுள்ளார்.


Comments are closed.