பாடகி சித்ராவை மேடையில் ஆட வைத்த SPB:வெட்கத்தில் சிவந்த முகம்… குறும்புக்கு அளவே இல்ல! மகன் முன்பு நடந்த மிக அரிய சுவாரஷ்யம்

பாடகர் எஸ்பிபி-யின் உடல்நிலை மிகவும் க வ லை க்கிடமாக இருப்பதாகவும், அவரைக் கா ப் பாற்றுவது
க டினம் என்று மருத்துவர் பூபதி ஜான் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொ ரோ னா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சி கி ச்சை பெற்று வந்த நிலையில் 14ம் தேதி மிகவும் மோசமடைந்தது. பின்பு தீ வி ர சி கி ச்சை அளிக்கப்பட்டு, சற்று சகஜ நிலைக்கு திரும்பிய எஸ்பிபி விரைவில் வீடு திரும்புவர் என பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தி டீ ரெ ன்று நேற்று மீண்டும் அவரது உடல்நிலை க வ லை க்கிடமாக சென்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.இருப்பினும் இவை அனைத்தும் பயனின்றி அவர் உயிர் பி ரிந்தார்

 

பாடகர் எஸ்பிபியின் ம றை வு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் சோ கத் தை ஏற்படுத்தியுள்ளது.ரசிகர்கள் பலரும் எஸ்.பி.பியிடம் தங்களுக்கு பிடித்தமான விடயங்களை வெளியிட்டு சோ கத் தை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்.பி.பி பாடகி சித்ராவை மேடையில் நடனமாட வைத்த காணொளி ஒன்று இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.

அதில், வெட்கத்தில் பாடகி சித்ராவின் முகம் சிவந்தே போய்விடும். அந்த அளவு குறும்பையும் எஸ்பிபி வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது. இதேவேளை, இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பியின் மகனும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

View this post on Instagram

 

Moments like this will never come back 😥❤️ #SPB #Chitra #SPBalasubramaniam

A post shared by Cinema Ticket (@cinematicketchannel) on

Comments are closed.