கொளு கொளு என இருந்த நடிகை அஞ்சலியா இது, என்ன இப்படி ஆகிட்டார்- வ ருத்தத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் மிகவும் தைரியமாக என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க கூடியவர் நடிகை அஞ்சலி.
எந்த விதமான கதாபாத்திரம் என்றாலும் தன்னுடைய முழு உழைப்பை போடுவார். இதுவரை கொளு கொளு என பார்த்து அஞ்சலி இப்போது வேறொருவர் போல் இருக்கிறார்.

அதாவது இந்த லாக் டவுனை பயன்படுத்தி அவர் தனது உடல் எடையை குறைத்துள்ளார். புதிய புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

கொளு கொளு என இருந்த அஞ்சலியா இப்படி ஒல்லியாகிவிட்டார். நீங்கள் கொஞ்சம் குண்டாக இருந்தால் தான் அழகாக இருக்கும் என சில ரசிகர்கள் தங்களது வ ருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதோ அவரது புகைப்படம்,

Comments are closed.