உறுதி மொழியுடன் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்த விஜய்.. இணையதளம் எங்கும் வைரலாகும் வீடியோ உள்ளே..!!

சினிமாவில் இருந்து விலக போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருந்த இதனை தொடர்ந்து அவர் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் கட்சியின் கொடியை ஆகஸ்ட் 22ஆம் தேதி

 

வெளியிடப் போவதாக தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் மற்றும் பிரபலங்களே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. அந்த வகையில் இன்று அதிகாலை 9 15 மணியளவில்

 

கட்சியின் கொடியை கொடியேற்றம் செய்து ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.. தற்பொழுது இந்த தகவல் தான் சமூக வலைதள பக்கத்தில் மிகவும் உயர்வாக பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.