ஏழுமலை 2.. மருமகனை ஹீரோவாக்க முடிவு எடுத்த அர்ஜுன்.. வைரலாகும் புதிய தகவல்..!!

தமிழ் சினிமா உலகில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட நடிகர் என்றால் அவர்தான் நடிகர் அர்ஜுன் என்பவர். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில்

 

தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அப்படி இருக்கும் நிலையில் இவரது நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்த திரைப்படம் தான் ஏழுமலை. மேலும், இந்த திரைப்படத்தில்

 

இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. இதனை சொல்ல சொன்னவுடன் பலரும் அர்ஜுனன் மாஸ் காட்சியை பார்ப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ரசிகர்கள்

 

தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் திடீரென்று புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஏழுமலை இரண்டாம் பாகத்தில் தனது மருமகனை அடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்..

 

மேலும், அந்த திரைப்படத்தை அவரே இயக்கி தயாரிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

Comments are closed.