பாலிவுட் படத்தை எடுப்பதற்கு லோகேஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? சங்கரை பின்னுக்கு தள்ளிய லோகேஷ்..

இந்திய அளவில் தற்போது பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ் என்பவர். இவர் தற்பொழுது நடிகர் ரஜினியை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார்..

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படியாக ஹிந்தி சினிமாவில் சென்று நடிகர் அமீர் கானியுடன் கூட்டணி போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்க.. மேலும், அந்த திரைப்படத்தை

 

பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் தயாரிக்க போவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த திரைப்படம் இந்தியா படமாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.. மேலும், இந்த திரைப்படத்திற்கான

 

அதிகாரபூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்து வந்த நிலையில் அந்த திரைப்படத்திற்கு லோகேஷுக்கு மட்டும் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது..

 

அப்படி வாங்கி விட்டால் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்களின் இவர்தான் முதலிடத்தில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது…

 

 

 

 

 

Comments are closed.