விஜயின் கடைசி படத்தை நான்தான் இயக்குகிறேன்.? கண்டிப்பாக அரசியல் படம் கிடையாது.?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்கள் உருவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது திரைப்படமான புகைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில மாதத்தில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. அடுத்தபடியாக திரைப்படம் கண்டிப்பாக அரசியல் படமாக தான் இருக்கும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று

 

புதிய தகவலை இயக்குனர் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட பொழுது நடிகர் விஜய் கடைசி படத்தை நான் தான் இயக்குகிறேன்.. அது மட்டும் அல்லாமல் விஜயின் இது அரசியல் படமாக இருக்காது கமர்சியல் படமாக தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.