சிம்பிளாக திருமணத்தை முடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சரண்யா..!! இவர் தான் கணவர்..

விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திய சீரியல் என்ற அதுதான் பாண்டியன் ஸ்டோர்.

 

இது அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டு முதல் சீச முடிதரை தொடர்ந்து தற்போது அப்பா மதங்கள் இடையே இருக்கும் பாசம் மற்றும் சண்டைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

 

சில மாதங்களுக்கு முன்பாக இந்த தொடரில் தங்கமயில் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியவர் தான் நடிகை சரண்யா என்பவர். இப்படி இருக்கும் நிலை இவர் சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வரும் விரைவில் திடீரென்று

 

திருமணமானது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டு வாழ்க்கையில் முதன்முறையாக அவருடன் வரலட்சுமி பூஜை என்று அவர் குறிப்பிட்டு புகைப்படம் உண்டு வெளியேற்றுள்ளார். இதன் மூலம் தான் அவருக்கு திருமணம் ஆனது என்பது உறுதியாகி உள்ளது…

 

 

 

 

 

 

Comments are closed.