ரசிகனின் செருப்பை தனது கையால் எடுத்து கொடுத்த தளபதி விஜய் – வீடியோவுடன் இதோ

உலகமெங்கும் தனது குரலால் பல கோடி ரசிகர்களை சேர்த்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கொ ரோனா காரணமாக உடல்நல கு றை வால் நேற்று மதியம் 1.04 மணி அளவில் உ யி ர் இ ழ ந்தார்.
இவரது உடல் மருத்துவமனையில் இருந்து அவரின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. அதன்பின் நேற்று இரவு 8.00 மணி அளவில் எஸ்.பி.பியின் உடல் தாமைரைப்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ண வீட்டிற்கு எடுத்த வரப்பட்டுள்ளது.பலரும் தங்களது இ ரங்கலை தெரிவித்து வரும் நிலையில் நேரில் சென்று தளபதி விஜய் தனது அ ஞ் சலியை செலுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உச்ச நட்சத்திரமாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தளபதி விஜய். நடிகர் விஜய் இன்று, மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றிருந்தார்.எஸ்.பி.பி அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வரும் பொழுது ரசிகர்களால் கூட்டத்தில் த ள் ளு முள்ளு ஏற்பட்டது.

அப்போது கூட்டத்தில் விஜய்யின் ரசிகர் ஒருவர் தனது செருப்பை தவறவிட்டார். கீழே விழுந்த ரசிகரின் செருப்பை தனது கையால் எடுத்துக்கொடுத்துள்ளார் தளபதி விஜய் அந்த வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.
இதோ அந்த வீடியோ…

Comments are closed.