குட் பேட் அக்லி படத்திற்கு அஜித் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? இதை சற்றும் எதிர்பார்க்காத தயாரிப்பு நிறுவனம்..!!

நடிகர் அதில் தலைப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படம் ஆகும் அந்த படத்திற்கு அடுத்தபடியாக மகிழ்வில் திரும்பி என்பவர்.

 

இயக்கத்தில் நடிகர் அஜித் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்துள்ளார். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 300 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை..

 

ஆனால், அஜித் விபத்தில் மட்டும் சிக்கிய வீடியோ பதிவை மட்டும் வெளியிட்டிருந்தார்கள்.. இதற்கு அடுத்தபடியாக ஆதிக்க ரவிச்சந்திரன் என்பவர். இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் ஒப்பந்தமாகி உள்ள.

 

இந்த திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட 173 கோடி ரூபாய் நடிகர் அஜித் சம்பளமாக கேட்டிருக்கிறார் என்று தகவல்கள் மட்டும் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

Comments are closed.