மீண்டும் அஜித்துடன் ஜோடி போடும் நயன்தாரா.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

நடிகர் அஜித் தற்பொழுது விடாமல் சென்று படத்தின் படப்பிடிப்பில் நடித்துள்ளார். இந்த படப்பிடிப்பை முடித்தவுடன் ஜூன் மாதம் அடுத்த படத்தின் படவெடுப்பது தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

அந்த திரைப்படத்தை ஆதி ரவிச்சந்திரன் என்பவர் இயக்கத்தில் பஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்திற்கு நடிகர் அஜீத்துக்கு ஜோடியாக போவது யார் என்று விவரம்

 

இதுவரை வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது நடிகை நயன்தாரா தான் அந்த திரைப்படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், முதல் கட்டப்பட பிடிப்பில் இரண்டு நாட்கள் நயன்தாரா பங்கேற்றார் என

 

தகவல்களும் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தில் கதாநாயக ஏற்கனவே இளம் நடிகை ஸ்ரீலிலா கமிட் ஆகியுள்ளார். அப்படி இருக்கும் வீடியோ நயன்தாரா இந்த திரைப்படத்தில் ஒப்பந்தமாக இருக்கிறார்.

 

மேலும், நயன்தாராவுக்கு கேட்ட கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இப்பொழுது இந்த திரைப்படத்துடன் ஐந்தாவது படமாக அதைத்துடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

Comments are closed.