அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாருக் கான்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

நடிகர் ஷாருக்கான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆக வளர்ந்து கொண்டிருக்கிறார். இவர் தொடர்ந்து ஆயிரம் கோடி வசூல் சாதனை கொடுக்கும் படங்களை கொடுத்து ஹிந்தி சினிமாவை ஒரு கட்டத்திற்கு மேல் கொண்டு சென்று உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும் கொரோனா காலத்திற்கு பிறகு தெருவில் இருந்த பாலிவுட் சினிமாவில் இவர்தான் மீட்டு பழைய நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் என அகமதாபாத்தில் இருந்த நிலையில் திடீரென்று உடல்நிலை குறைவு

 

ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது கூடிய விரைவில் வீடு திரும்பி விடுவார் என்றும் தகவல்கள் கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.