திருமணமாகியும் தெலுங்கு சினிமாவில் அந்த மாதிரி பிரச்சனைகள் சந்திக்கிறேன்..!! காஜல் அகர்வால் வேதனை.?

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஆசத்தி வந்தவர்தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்பொழுது கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.

 

கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட

 

பொழுது திருமணம் வாழ்க்கைக்கு பின் சினிமாவில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்டுள்ளார்கள். அதற்கு பதில் அளித்த நடிகை திருமணம் முடிந்தவுடன் கதாநாயகிகளுக்கு சினிமா வாழ்க்கை முடிந்துவிடும் என்று சொல்கிறார்கள்.

 

ஆனால், எனக்கு திருமணம் முடிந்த பிறகு பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் சரிமாக பெண் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.. மேலும், இந்திய சினிமாவில் நடிகைகள் திருமணத்திற்கு

 

அவர்களுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது .அதேபோன்று தெலுங்கு சினிமாவில் அப்படி இல்லை திருமணம் ஆன நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க தயங்குகிறார்கள். தெலுங்கு சினிமாவில் இது மாற வேண்டும் என்ற நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.